pr nadarajan

img

மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு

தமிழ்நாடு இருசக்கர வாகன பணிமனை பழுதுபார்ப்போர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜானகிராமன் தலைமையில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓட்டுனர் பயிற்சி பள்ளி, டூரிஸ்ட் டேக்சி, கால்டேக்சி ஓட்டுனர்கள் சங்கம், தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் பாதுகாப்புகுழு ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் திங்களன்று கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு சால்வை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.